| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறை வடக்குப்புறத்தில் உள்ளது. குடந்தைக் கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், இங்கணாட்டைச் சேர்ந்த சிற்றிங்கணுடையான் கோயின் மயிலையாந் ஆன பராந்தக மூவேந்த வேளானுக்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலம், வேதம் வல்லவர்கள் இருபது பேருக்கும் (அபூர்விகள்), சிவயோகிகள் ஐவருக்கும் உணவு படைக்க அளிக்கப்பட்ட நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்நிலம் முன்னர் அபிஷேக தக்ஷிணையாக இருந்தது. சாலோபோகமாக தற்போது ஆக்கப்படுகிறது. விற்கப்பட்ட ஆறரை நிலத்துக்கும் எல்லைகளும் குறிக்கப்படுகிறது. முதலில் கொடுத்த நிலம் ஆறரையுடன், மேலும் ஒன்றேகால் நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. ஆனால் முன்னர் 25 பிராமணர்களுக்கே உணவு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்க. இதில் 50 பிராமணர்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், ஆதித்தகரிகாலன், பரகேசரி வர்மன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001359 |
| barcode | : | TVA_INS_001359 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |